H3738 - כָּרָה - kârâh - kaw-raw' - Dig
மூல வார்த்தை / Original: כָּרָה
எழுத்துமாற்றம் / Transliteration: kârâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: kaw-raw'
சுருக்க விளக்கம் / Short Definition: Dig
வினைச்சொல் - திற. தோண்டு, வெட்டிவைத்திரு, வெட்டு, குத்து, பிற, வாங்கு பண்ணு. வெட்டுவிடு, கிண்டிவிடு, பிடிக்கப்பிரயத்தனப்படு,
1) to dig, to excavate, to dig through
a) (Qal) to dig
b) (Niphal) to be dug
2) (Qal) to give a banquet or a feast
3) (Qal) to get by trade, to trade, to buy
Part(s) of speech: Verb / வினைச்சொல்
ஆங்கில மூலம் / Original in English: A primitive root; properly to dig; figuratively to plot; generally to bore or open: - dig, X make (a banquet), open.