« Back to word list

H3569 - כּוּשִׁי - Kûwshîy - koo-shee' - Cushi

மூல வார்த்தை / Original: כּוּשִׁי

எழுத்துமாற்றம் / Transliteration: Kûwshîy

ஒலிபெயர்ப்பு / Phonetic: koo-shee'

சுருக்க விளக்கம் / Short Definition: Cushi

கூஷி, எத்தியோப்பியர், எத்தியோப்பியன், எத்தியோப்பிய தேசத்தார், கூஷ்தேசத்தாள் - ஆண்பால் பெயர்ச்சொல்.

"அவர்களுடைய கருப்பு"

Cushior Ethiopian = "their blackness";

1. கூஷின் சந்ததியார்

2. போவாபின் செய்தியை எடுத்துச் செல்கிறவன்

3. எத்தியோப்பியன்

Part(s) of speech: Adjective / பெயரடை

ஆங்கில மூலம் / Original in English: Patronymic from H3568; a Cushite, or descendant of Cush: - Cushi, Cushite, Ethiopian (-s).

Cognate: H3568, H3569, H3570, H3571, H3572, H3573, H3575

« Prev 3569 / 8674 Next »