H3575 - כּוּת - Kûwth - kooth - Cuth
மூல வார்த்தை / Original: כּוּת
எழுத்துமாற்றம் / Transliteration: Kûwth
ஒலிபெயர்ப்பு / Phonetic: kooth
சுருக்க விளக்கம் / Short Definition: Cuth
கூத், கூத்தா - ஓர் இடத்தின் பெயர்
"நொறுக்குதல்"
Cuth = "crushing"
அசீரியாவின் ராஜாவாகிய சார்கோன் இந்த இடத்திலிருந்து ஐனங்களை அழைத்து வந்து இஸ்ரவேல் தேசத்தில் குடியமர்த்தினான்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: Of foreign origin; Cuth or Cuthah, a province of Assyria: - Cuth.