H3818 - לֹא עַמִּי - Lôʼ ʻAmmîy - lo am-mee' - Lo-ammi
மூல வார்த்தை / Original: לֹא עַמִּי
எழுத்துமாற்றம் / Transliteration: Lôʼ ʻAmmîy
ஒலிபெயர்ப்பு / Phonetic: lo am-mee'
சுருக்க விளக்கம் / Short Definition: Lo-ammi
லோகம்மீ - ஆண்பால் பெயர்ச்சொல்
"என் ஜனங்கள் இல்லை" Lo - ammi = "not my people"
ஓசியா தன் இரண்டாவது குமாரனுக்குக் கொடுத்த அடையாளப் பெயர்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H3808 and H5971 with pronominal suffix, not my people; lo Ammi, the symbolical name of a son of Hosea: - Lo-ammi.