H3819 - לֹא רֻחָמָה - Lôʼ Ruchâmâh - lo roo-khaw-maw' - Lo-ruhamah
மூல வார்த்தை / Original: לֹא רֻחָמָה
எழுத்துமாற்றம் / Transliteration: Lôʼ Ruchâmâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: lo roo-khaw-maw'
சுருக்க விளக்கம் / Short Definition: Lo-ruhamah
வோருகாமா - பெண்பால் பெயர்ச்சொல்
"இரக்கம் இல்லை"
Lo - ruhamah = "no mercy"
ஓசியா தன் குமாரத்திக்குக் கொடுத்த அடையாளப்பெயர்
Part(s) of speech: Proper Name Feminine / சிறப்புப்பெயர் (பெண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H3808 and H7355; not pitied; lo Ruchamah, the symbolical name of a son of Hosea: - Lo-ruhamah.