H3820 - לֵב - lêb - labe - Care for
மூல வார்த்தை / Original: לֵב
எழுத்துமாற்றம் / Transliteration: lêb
ஒலிபெயர்ப்பு / Phonetic: labe
சுருக்க விளக்கம் / Short Definition: Care for
பட்சம், மதித்தல், மனம், நினைவு, நடு, நெஞ்சம், விருப்பம், இஷ்டம், மதி, ஆவல், கவனம். வஞ்சனை, ஞானம், ஈரல் மத்தி, இருதயம், மனது, உள்ளம், மதி, புத்தி, நெஞ்சம், சித்தம், சிந்தை, சிந்தனை, ஞானம் - ஆண்பால் பெயர்ச்சொல்
the inner man, the mind, the will, the heart, understanding the inner part, the midst
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: A form of H3824; the heart; also used (figuratively) very widely for the feelings, the will and even the intellect; likewise for the centre of anything: - + care for, comfortably, consent, X considered, courag [-eous], friend [-ly], ([broken-], [hard-], [merry-], [stiff-], [stout-], double) heart ([-ed]), X heed, X I, kindly, midst, mind (-ed), X regard ([-ed)], X themselves, X unawares, understanding, X well, willingly, wisdom.