H3946 - לַקּוּם - Laqqûwm - lak-koom' - Lakum
மூல வார்த்தை / Original: לַקּוּם
எழுத்துமாற்றம் / Transliteration: Laqqûwm
ஒலிபெயர்ப்பு / Phonetic: lak-koom'
சுருக்க விளக்கம் / Short Definition: Lakum
லக்கூம் - ஓர் இடத்தின் பெயர்
"அரண்"
Lakum="fortification"
நப்தலியின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள ஒரு பட்டணம்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: From an unused root thought to mean to stop up by a barricade; perhaps fortification; Lakkum, a place in Palestine: - Lakum.