« Back to word list

H4105 - מְהֵיטַבְאֵל - Mᵉhêyṭabʼêl - meh-hay-tab-ale' - Mehetabeel

மூல வார்த்தை / Original: מְהֵיטַבְאֵל

எழுத்துமாற்றம் / Transliteration: Mᵉhêyṭabʼêl

ஒலிபெயர்ப்பு / Phonetic: meh-hay-tab-ale'

சுருக்க விளக்கம் / Short Definition: Mehetabeel

மெக்தாபெயேல், மெகேதபே, மெகதாபேயேல் - பெண்பால் பெயர்ச்சொல்.

"தேவனால் நேசிக்கப்பட்டவர்"

Mehetabeelor Mehetabel = "favored of God"

1. செமாயாவின் முன்னோர்களில் ஒருவன் - கள்ளத்தீர்க்கதரிசி

2. பெண்பால் பெயர்ச்சொல் - ஏதோமின் ராஜாவாகிய ஆதாத்தின் மனைவி

ஆங்கில மூலம் / Original in English: From H3190 (augmented) and H410; bettered of God; Mehetabel, the name of an Edomitish man and woman: - Mehetabeel, Mehetabel.

Cognate: H3190, H3192, H3193, H4105, H4315

« Prev 4105 / 8674 Next »