H4122 - מַהֵר שָׁלָל חָשׁ בַּז - Mahêr Shâlâl Châsh Baz - mah-hare' shaw-lawl' khawsh baz - Maher-sha-lal-bash-baz
மூல வார்த்தை / Original: מַהֵר שָׁלָל חָשׁ בַּז
எழுத்துமாற்றம் / Transliteration: Mahêr Shâlâl Châsh Baz
ஒலிபெயர்ப்பு / Phonetic: mah-hare' shaw-lawl' khawsh baz
சுருக்க விளக்கம் / Short Definition: Maher-sha-lal-bash-baz
மககேர், சாலால், அஷ்பாஸ் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"விரைவாக அடிக்கப்படுதல்"
= Maher - shalal - hash - baz "swift is booty, speedy is prey"
ஏசாயா தன் குமாரனுக்குக் கர்த்தருடைய ஏவுதலினால் சூட்டிய அடையாளப்பெயர்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H4118 and H7998 and H2363 and H957; hasting (as he (the enemy) to the) booty, swift (to the) prey; Maher-Shalal Chash-Baz; the symbolical name of the son of Isaiah: - Maher-shalal-hash-baz.