« Back to word list

H4142 - מוּסַבָּה - mûwçabbâh - moo-sab-baw' - Being changed

மூல வார்த்தை / Original: מוּסַבָּה

எழுத்துமாற்றம் / Transliteration: mûwçabbâh

ஒலிபெயர்ப்பு / Phonetic: moo-sab-baw'

சுருக்க விளக்கம் / Short Definition: Being changed

வினைச்சொல் - சூழு, சுற்று, காரணமாயிரு. சூழ்ந்து கொள், திரி, வளைந்துகொள்ளு, சுற்றிலும்செய், செலுத்து, திரும்பு, போ, பந்தியிரு, விலகு விழு, ஆடு, திருத்தப்படு, திருப்பு. அப்புறப்படுத்து. சார்ந்திருக்கப்பண்ணு. இழுத்துப்போடு, மாற்று, பதிந்திரு. பதிக்கப்படு. வேறேகொடு, விடு, சுற்றிலும் வளை, சூழ்ந்திரு, வகைபார், சுற்றிப்போ, சுற்றித்திரி, சுற்றிவா, விலகு, ஆடு, மறுபடியும், சுற்றிக்கொள், திரும்பிக் கொண்டு, மடக்கு, சுற்றிப்போகப் பண்ணு

(Hophal)

a) to be turned

b) surrounded, set (participle)

Part(s) of speech: Verb Feminine / வினைச்சொல் (பெண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: Feminine of H4141; a reversal, that is, the backside (of a gem), fold (of a double leaved door), transmutation (of a name): - being changed, inclosed, be set, turning.

Cognate: H4036, H4141, H4142, H4524, H5252, H5437, H5438, H5439

« Prev 4142 / 8674 Next »