« Back to word list

H4389 - מַכְתֵּשׁ - Maktêsh - mak-taysh' - Maktesh

மூல வார்த்தை / Original: מַכְתֵּשׁ

எழுத்துமாற்றம் / Transliteration: Maktêsh

ஒலிபெயர்ப்பு / Phonetic: mak-taysh'

சுருக்க விளக்கம் / Short Definition: Maktesh

பள்ளம், உரல் - ஆண்பால் பெயர்ச்சொல்.

மக்தேஷ் - ஓர் இடத்தின் பெயர்

"உரல், ஆழமான குழி"

Maktesh = "a mortar" or "deep hollow"

எருசலேமிலுள்ள ஒரு பள்ளத்தாக்கு

Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: The same as H4388; dell; the Maktesh, a place in Jerusalem: - Maktesh.

Cognate: H3806, H4388, H4389

« Prev 4389 / 8674 Next »