« Back to word list

H4390 - מָלֵא - mâlêʼ - maw-lay' - Accomplish

மூல வார்த்தை / Original: מָלֵא

எழுத்துமாற்றம் / Transliteration: mâlêʼ

ஒலிபெயர்ப்பு / Phonetic: maw-lay'

சுருக்க விளக்கம் / Short Definition: Accomplish

வினைச்சொல் - கெட்டியாயப் பிடித்துக் கொள், நிறை, நிறைவேறு. நிரப்பு, நிரம்பு, நிறைந்திரு, நிறையப்படு, நிரம்பியிரு, திருப்தியாகுநிவர்த்தியாகு, நிரப்பப்படு, மூடு, பூரணம், அதிகரி, பிரதிஷ்டை பண்ணு, பூரணமாகு, செல்லு, திருப்தியாக, பூரணப்படு, பதி, நிரம்பப் பண்ணு, பிரதிஷ்டைப் பண்ணப்படு, பிரதிஷ்டை செய்யப்படு, உறுதிப்படுத்து, நிறைவேற்று, நானேற்று, பரிசுத்தம் பண்ணு, நிறையப்பண்ணு, பிரதிஷ்டையாக்கப்படு, செலுத்து, பிரதிஷ்டைபாக்கு, ஆற்று, சேர், பூரணப்படுத்து. திருப்தியாக்கு, படர், உத்தமமாய், சினைப்பட்டிரு, கூட்டங்கூடு,

to fill, to be full

a) (Qal)

1) to be full

a) a fullness, an abundance (participle)

b) to be full, to be accomplished, to be ended

2) to consecrate, to fill the hand

b) (Niphal)

1) to be filled, to be armed, to be satisfied

2) to be accomplished, to be ended

c) (Piel)

1) to fill

2) to satisfy

3) to fulfil, to accomplish, to complete

4) to confirm

d) (Pual) to be filled

e) (Hithpael) to mass themselves against

Part(s) of speech: Verb / வினைச்சொல்

ஆங்கில மூலம் / Original in English: A primitive root, to fill or (intransitively) be full of, in a wide application (literally and figuratively): - accomplish, confirm, + consecrate, be at an end, be expired, be fenced, fill, fulfil, (be, become, X draw, give in, go) fully (-ly, -ly set, tale), [over-] flow, fulness, furnish, gather (selves, together), presume, replenish, satisfy, set, space, take a [hand-] full, + have wholly.

Cognate: H1037, H3229, H4390, H4392, H4393, H4394, H4395, H4396, H4402, H4407

« Prev 4390 / 8674 Next »