« Back to word list

H4409 - מַלּוּךְ - Mallûwk - mal-luke' - Malluch

மூல வார்த்தை / Original: מַלּוּךְ

எழுத்துமாற்றம் / Transliteration: Mallûwk

ஒலிபெயர்ப்பு / Phonetic: mal-luke'

சுருக்க விளக்கம் / Short Definition: Malluch

மல்லூக், மெலிகு, ஆலோசகர், ராஜா - ஆண்பால் பெயர்ச்சொல்.

"ஆலோசகர்"

Malluchor Melicu = "counsellor"

1. மெராரிய லேவியன் - 1நாளா 6:44

2. பானியின் குமாரன் - சிறையிருப்பிற்குப் பின்பு தன் புறஜாதி மனைவியைத் தள்ளி வைத்தவன் - எஸ்றா 10:29

3. ஆரிமின் குடும்பத்திலுள்ளவன் - சிறையிருப்பிற்குப் பின்பு தன் புறஜாதி மனைவியைத் தள்ளி வைத்தவன் - எஸ்றா 10:32

4. நெகேமியாவோடு உடன்படிக்கையை முத்திரையிட்ட ஆசாரியன் - நெகே 10:4; நெகே 12:2

5. நெகேமியாவோடு உடன்படிக்கையை முத்திரையிட்ட ஜனங்களின் தலைவன் - நெகே 10:27

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H4427; regnant; Malluk, the name of five Israelites: - Malluch, Melichu [from the margin].

Cognate: H3230, H4409, H4410, H4427, H4428, H4429, H4432, H4435, H4436, H4438, H4439, H4440, H4441, H4442, H4443, H4444, H4445, H4446, H4447, H4467, H4468

« Prev 4409 / 8674 Next »