H4441 - מַלְכִּיָּה - Malkîyâh - mal-kee-yaw' - Malchiah
மூல வார்த்தை / Original: מַלְכִּיָּה
எழுத்துமாற்றம் / Transliteration: Malkîyâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: mal-kee-yaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Malchiah
மல்கியா, மல்கிஜா - ஆண்பால் பெயர்ச்சொல்.
யெகோவா (என்) ராஜா
"என் ராஜா கர்த்தர்"
Malchijah or Makhiah = "my king is Jehovah (Yahweh)"
மறுபெயர் - மல்கியா (MALCHIJAH)
1. கெர்சோனியா - 1நாளா 6:40
2. மறுபெயர் - மல்கியா (MELCHIAH)
ஆரோனியன் - 1நாளா 9:12; நெகே 11:12; எரே 21:1; எரே 38:1
3. ஆசாரியப் பிரிவின் தலைவன் - 1நாளா 24 : 9
4. சிறையிருப்பிலிருந்த மூவரின் பெயர் - எஸ்றா 10:25; எஸ்றா 10:31
5. இஸ்ரவேலின் குப்பைமேட்டு வாசலை பழுதுபார்த்து அதைக் கட்டினவன்
6. மல்கியா என்னும் யூதன் எருசலேமின் மதில்களை பழுது பார்ப்பதில் உதவினான் - நெகே 3:31
7. எஸ்றா, சகல ஜனங்களுக்கும் நியாயப்பிரமாணத்தை வாசிக்கையில், யூதனாகிய மல்கியா அருகில் நின்றான் - நெகே 8:4
8. நெகேமியாவுடன் சேர்ந்து உடன்படிக்கையை முத்திரையிட்ட ஆசாரியராகிய மல்கியா - நெகே 10:3
9. எருசலேமின் அலங்கங்களை பிரதிஷ்டை பண்ணுவதற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டவன் - நெகே 12:42
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H4428 and H3050; king of (that is, appointed by) Jah; Malkijah, the name of ten Israelites: - Malchiah, Malchijah.
Cognate: H3230, H4409, H4410, H4427, H4428, H4429, H4432, H4435, H4436, H4438, H4439, H4440, H4441, H4442, H4443, H4444, H4445, H4446, H4447, H4467, H4468