« Back to word list

H4455 - מַלְקֹוחַ - malqôwach - mal-ko'-akh - Booty

மூல வார்த்தை / Original: מַלְקֹוחַ

எழுத்துமாற்றம் / Transliteration: malqôwach

ஒலிபெயர்ப்பு / Phonetic: mal-ko'-akh

சுருக்க விளக்கம் / Short Definition: Booty

கொள்ளையிட்ட பொருள், கொள்ளைப் பொருள், கொள்ளையிடப் பட்டது. மேல்வாய்பிடித்த பொருள்கள், பிடித்துக் கொண்டு வரப்பட்டது - ஆண்பால் பெயர்ச்சொல்.

booty, prey, the jaw

Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H3947; transitively (in dual) the jaws (as taking food); intransitively spoil (and captives), (as taken): - booty, jaws, prey.

Cognate: H3947, H3948, H3949, H4455, H4457, H4727, H4728

« Prev 4455 / 8674 Next »