H5070 - נָדָב - Nâdâb - naw-dawb' - Nadab
மூல வார்த்தை / Original: נָדָב
எழுத்துமாற்றம் / Transliteration: Nâdâb
ஒலிபெயர்ப்பு / Phonetic: naw-dawb'
சுருக்க விளக்கம் / Short Definition: Nadab
நாதாப் - ஆண்பால் பெயர்ச்சொல்
"தாராளம்"
Nadab = "generous"
1. ஆரோனின் மூத்த குமாரன்
2. முதலாம் யெரொபெயாமின் குமாரன்
3. சம்மாயியின் குமாரன்
4. கிபியோனின் குமாரன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H5068; liberal; Nadab, the name of four Israelites: - Nadab.