H5114 - נֹודָב - Nôwdâb - no-dawb' - Nodab
மூல வார்த்தை / Original: נֹודָב
எழுத்துமாற்றம் / Transliteration: Nôwdâb
ஒலிபெயர்ப்பு / Phonetic: no-dawb'
சுருக்க விளக்கம் / Short Definition: Nodab
நோதாப் - பெயர்ச்சொல்
"மேன்மையானது"
Nodab = "nobility"
அரபிய கோத்திரம் - இஸ்மவேலின் குமாரனாகிய நோதாபின் சந்ததியைச் சேர்ந்தவர்கள்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H5068; noble; Nodab, an Arab tribe: - Nodab.