« Back to word list

H5113 - נֹוד - Nôwd - node - Nod

மூல வார்த்தை / Original: נֹוד

எழுத்துமாற்றம் / Transliteration: Nôwd

ஒலிபெயர்ப்பு / Phonetic: node

சுருக்க விளக்கம் / Short Definition: Nod

அலைச்சல் - ஓர் இடத்தின் பெயர்

நோத் - பெயர்ச்சொல்

"அலைச்சல்"

Nod = ""wandering"

ஆபேலைக் கொன்ற பின்பு காயீன் ஓடிப்போன தேசம்

Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்

ஆங்கில மூலம் / Original in English: The same as H5112; vagrancy; Nod, the land of Cain: - Nod.

Cognate: H4493, H5110, H5112, H5113, H5205

« Prev 5113 / 8674 Next »