H516 - אַל תַּשְׁחֵת - ʼAl tashchêth - al tash-kayth' - Al-taschith
மூல வார்த்தை / Original: אַל תַּשְׁחֵת
எழுத்துமாற்றம் / Transliteration: ʼAl tashchêth
ஒலிபெயர்ப்பு / Phonetic: al tash-kayth'
சுருக்க விளக்கம் / Short Definition: Al-taschith
சீர்கெட்டதாயிரு, கெடு, கெட்டுப்போ, கேடுண்டாக்கு, கொள்ளையடி, கெடுத்துப்போடு, கொல்லு, கேடாய் நட, கேடாக்கு, கொன்று போடு, நிர்மூலமாக்கு, கெடுதியுண்டாதல், கத்தரி, கொள்ளைக் காரர், சேதம்பண்ணு. சங்கரி, பாழ்க்கடி, சங்காரக்காரன், கொன்று போடு, சங்காரம் உண்டாக்கு, பாழ்க்கடிக்கிற மனுஷன், சங்கரிக்கிறவன், கெட்டவர் - வினைச்சொல்
"அழிக்காதே"
Al - taschith="do not destroy"
(Hiphil) a command to the chief musician or perhaps the title of a melody used for several psalms
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H408 and H7843; Thou must not destroy; probably the opening words of a popular song: - Al-taschith.