H517 - אֵם - ʼêm - ame - Dam
மூல வார்த்தை / Original: אֵם
எழுத்துமாற்றம் / Transliteration: ʼêm
ஒலிபெயர்ப்பு / Phonetic: ame
சுருக்க விளக்கம் / Short Definition: Dam
தாய், பிள்ளைத்தாய்ச்சி, அம்மா, தாயார் - பெண்பால் பெயர்ச்சொல்.
1. தாயார் (mother)
(1) மனுஷருடைய தாயார்
(2) தெபோராளுக்கும் ஜனங்களுக்கும் இடையிலுள்ள உறவு (அடையாள வார்த்தை)
(3) மிருகங்களைப் பெற்றது
2. பிரிவு (point of departure or division)
Part(s) of speech: Noun Feminine / பெயர்ச்சொல் (பெண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: A primitive word; a mother (as the bond of the family); in a wide sense (both literally and figuratively); (like H1): - dam, mother, X parting.