H5247 - נִמְרָה - Nimrâh - nim-raw' - Nimrah
மூல வார்த்தை / Original: נִמְרָה
எழுத்துமாற்றம் / Transliteration: Nimrâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: nim-raw'
சுருக்க விளக்கம் / Short Definition: Nimrah
நிம்ரா - ஓர் இடத்தின் பெயர்
புள்ளிகளுள்ள சிறுத்தை, (தெளிந்த) தண்ணீரின் மட்டம்
"சுத்தம்"
Nimrah = "limpid" or "pure"
போர்தான் நதிக்குக் கிழக்குப் பகுதியிலுள்ள ஓரிடம்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: From the same as H5246; clear water; Nimrah, a place East of the Jordan: - Nimrah. See also H1039, H5249.