H5249 - נִמְרִים - Nimrîym - nim-reem' - Nimrim
மூல வார்த்தை / Original: נִמְרִים
எழுத்துமாற்றம் / Transliteration: Nimrîym
ஒலிபெயர்ப்பு / Phonetic: nim-reem'
சுருக்க விளக்கம் / Short Definition: Nimrim
நிம்ரீம் - ஓர் இடத்தின் பெயர்
"சிறுத்தையின் தண்ணீர்கள், தெளிவான நீரோடை"
Nimrim = "limpid" or "pure"
மோவாபின் தேசத்தில் பாயும் நதி
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: Plural of a masculine corresponding to H5247; clear waters; Nimrim, a place East of the Jordan: - Nimrim. Compare H1039.