« Back to word list

H5315 - נֶפֶשׁ - nephesh - neh'-fesh - Any

மூல வார்த்தை / Original: נֶפֶשׁ

எழுத்துமாற்றம் / Transliteration: nephesh

ஒலிபெயர்ப்பு / Phonetic: neh'-fesh

சுருக்க விளக்கம் / Short Definition: Any

ஜந்து, ஜீவன், ஆத்துமா, உயிர், ஜனம், பிராணன், சம்மதி, மனது, மனம், பேர், பிறப்பு, ஆசை, இருதயம், பிராணி, செத்தவன், இறந்து போன பிணம், மனிதன், மிருகத்துக்கு மிருகம், சவம், பிரேதம், யாதொருவர், உள்ளம், இஷ்டம்,ஆவல், பசி,உட்கருத்து,ஜீவனுக்கு ஜீவன், சுவாசம், சித்தம், இச்சை, போஜனம், நெஞ்சு, மனுஷர் - பொது பெயர்ச்சொல்

a soul, self, life, a creature, a person, an appetite, a mind, a‌ living being, a desire, an emotion, a passion

Part(s) of speech: Noun Feminine / பெயர்ச்சொல் (பெண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H5314; properly a breathing creature, that is, animal or (abstractly) vitality; used very widely in a literal, accommodated or figurative sense (bodily or mental): - any, appetite, beast, body, breath, creature, X dead (-ly), desire, X [dis-] contented, X fish, ghost, + greedy, he, heart (-y), (hath, X jeopardy of) life (X in jeopardy), lust, man, me, mind, mortality, one, own, person, pleasure, (her-, him-, my-, thy-) self, them (your) -selves, + slay, soul, + tablet, they, thing, (X she) will, X would have it.

Cognate: H5305, H5314, H5315, H5317, H5320

« Prev 5315 / 8674 Next »