H5320 - נַפְתֻּחִים - Naphtuchîym - naf-too-kheem - Naptuhim
மூல வார்த்தை / Original: נַפְתֻּחִים
எழுத்துமாற்றம் / Transliteration: Naphtuchîym
ஒலிபெயர்ப்பு / Phonetic: naf-too-kheem
சுருக்க விளக்கம் / Short Definition: Naptuhim
நபதூகீம், நப்தூகியர் - பெண்பால் பெயர்ச்சொல்
"திறப்புக்கள்"
Naphtuhim = "openings"
கீழ் எகிப்தைக் குறிக்கும் பெயர்
Part(s) of speech: Proper Name / சிறப்புப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: Plural of foreign origin; Naphtuchim, an Egyptian tribe: - Naptuhim.