H5416 - נָתָן - Nâthân - naw-thawn' - Nathan
மூல வார்த்தை / Original: נָתָן
எழுத்துமாற்றம் / Transliteration: Nâthân
ஒலிபெயர்ப்பு / Phonetic: naw-thawn'
சுருக்க விளக்கம் / Short Definition: Nathan
நாத்தான் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"கொடுக்கிறவர்"
Nathan = "giver"
1. தாவீது, பத்சேபாள் ஆகியோரின் குமாரன்
2. தீர்க்கதரிசி - தாவீது, சாலொமோன் ஆகியோரின் காலம்
3. சோபாவின் மனுஷன் - தாவீதின் பராக்கிரமசாலிகளில் ஒருவன்
4. அசரியாவின் தகப்பன்
5. அத்தாயின் குமாரன்
6. போவேலின் சகோதரன்
7. எஸ்றாவோடு பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த ஒரு குடும்பத்தின் தலைவன்
8. அந்நிய ஜாதி ஸ்திரீயை விவாகம் பண்ணியவன் - எஸ்றாவின் காலம்
9. இஸ்ரவேலின் ஒரு குடும்பத்தின் தலைவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H5414; given; Nathan, the name of five Israelites: - Nathan.
Cognate: H4976, H4977, H4979, H4980, H4982, H4983, H4991, H4992, H4993, H5411, H5414, H5416, H5417, H5418, H5419