H5417 - נְתַנְאֵל - Nᵉthanʼêl - neth-an-ale' - Nethaneel
மூல வார்த்தை / Original: נְתַנְאֵל
எழுத்துமாற்றம் / Transliteration: Nᵉthanʼêl
ஒலிபெயர்ப்பு / Phonetic: neth-an-ale'
சுருக்க விளக்கம் / Short Definition: Nethaneel
நெதனெயேல் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"தேவன் (எல்) கொடுத்திருக்கிறார்"
Nethaneel = "given of God"
1. இசக்கார் கோத்திரத்தாரின் பிரபு
2. ஆசாரியன் உடன்படிக்கைப் பெட்டியின் காவலாளி - 1நாளா 15:24
3. லேவியன் - 1நாளா 24:6
4. ஓபேத் ஏதோமின் குமாரன் ஆலயத்தின் வாசற்காவலாளி - 1நாளா 26:4
5. யூதா பட்டணங்களில் பிரமாணத்தைப் போதிப்பதற்காக போசபாத்தினால் அனுப்பப்பட்ட பிரபு - 2நாளா 17:7
6. லேவியன் - 2நாளா 35:9
7. ஆசாரியன் - தன் புறஜாதி மனைவியைத் தள்ளி வைத்தான் - எஸ்றா 10:22
8. ஆசாரியன் - நெகே 12:21
9. லேவியன் பாடகன் - நெகே 12:36
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H5414 and H410; given of God; Nethanel, the name of ten Israelites: - Nethaneel.
Cognate: H4976, H4977, H4979, H4980, H4982, H4983, H4991, H4992, H4993, H5411, H5414, H5416, H5417, H5418, H5419