« Back to word list

H5660 - עַבְדִּי - ʻAbdîy - ab-dee' - Abdi

மூல வார்த்தை / Original: עַבְדִּי

எழுத்துமாற்றம் / Transliteration: ʻAbdîy

ஒலிபெயர்ப்பு / Phonetic: ab-dee'

சுருக்க விளக்கம் / Short Definition: Abdi

அப்தி - ஆண்பால் பெயர்ச்சொல்.

"யெகோவாவின் ஊழியக்காரர், என் ஊழிபக்காரர்"

Abdi = "servant of Jehovah (Yahweh)"

1. மெராரிய லேவியன் - ஏத்தானின் முன்னோர்

2. மெராரிய லேவியன் - கீசின் தகப்பன்

3. ஏலாமின் குடும்பத்தைச் சார்ந்தவன் - எஸ்றாவின் காலம்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H5647; serviceable; Abdi, the name of two Israelites: - Abdi.

Cognate: H4566, H5647, H5650, H5651, H5652, H5653, H5654, H5655, H5656, H5657, H5658, H5659, H5660, H5661, H5662, H5663, H5664, H5744

« Prev 5660 / 8674 Next »