« Back to word list

H5680 - עִבְרִי - ʻIbrîy - ib-ree' - Hebrew

மூல வார்த்தை / Original: עִבְרִי

எழுத்துமாற்றம் / Transliteration: ʻIbrîy

ஒலிபெயர்ப்பு / Phonetic: ib-ree'

சுருக்க விளக்கம் / Short Definition: Hebrew

எபிரெயர் - பெயர்ச்சொல்

"அப்பாலுள்ளவர்"

Hebrew = "one from beyond"

இஸ்ரவேலருக்கும், முற்பிதாக்களுக்கும் கொடுக்கப்படும் பட்டப்பெயர்

ஆங்கில மூலம் / Original in English: Patronymic from H5677; an Eberite (that is, Hebrew) or descendant of Eber: - Hebrew (-ess, woman).

Cognate: H4569, H5668, H5669, H5674, H5676, H5677, H5678, H5679, H5680, H5681, H5682, H5683, H5684

« Prev 5680 / 8674 Next »