H5682 - עֲבָרִים - ʻĂbârîym - ab-aw-reem' - Abarim
மூல வார்த்தை / Original: עֲבָרִים
எழுத்துமாற்றம் / Transliteration: ʻĂbârîym
ஒலிபெயர்ப்பு / Phonetic: ab-aw-reem'
சுருக்க விளக்கம் / Short Definition: Abarim
அபாரீம், அபாரீம் மலை, அபரீம் - ஓர் இடத்தின் பெயர்
"அப்பால் உள்ள பிரதேசங்கள்"
Abarim = "regions beyond"
யோர்தான் நதிக்குக் கிழக்குப் பகுதியிலுள்ள மலை அல்லது மலைப்பகுதி
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: Plural of H5676; regions beyond; Abarim, a place in Palestine: - Abarim, passages.
Cognate: H4569, H5668, H5669, H5674, H5676, H5677, H5678, H5679, H5680, H5681, H5682, H5683, H5684