« Back to word list

H5720 - עָדִין - ʻÂdîyn - aw-deen' - Adin

மூல வார்த்தை / Original: עָדִין

எழுத்துமாற்றம் / Transliteration: ʻÂdîyn

ஒலிபெயர்ப்பு / Phonetic: aw-deen'

சுருக்க விளக்கம் / Short Definition: Adin

ஆதின், ஆதீன், ஆடம்பரம் - ஆண்பால் பெயர்ச்சொல்.

"நல்ல ருசியுள்ளது"

Adin = "dainty" or "delicate"

1. செருபாபேலோடு சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த குடும்பத்தின் முன்னோர்

2. நெகேமியாவோடு உடன்படிக்கையில் கையெழுத்திட்டவர்களின் தலைவன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: The same as H5719; Adin, the name of two Israelites: - Adin.

Cognate: H4574, H5719, H5720, H5721, H5722, H5727, H5730, H5731, H5733, H5734, H6112

« Prev 5720 / 8674 Next »