H5733 - עַדְנָא - ʻAdnâʼ - ad-naw' - Adna
மூல வார்த்தை / Original: עַדְנָא
எழுத்துமாற்றம் / Transliteration: ʻAdnâʼ
ஒலிபெயர்ப்பு / Phonetic: ad-naw'
சுருக்க விளக்கம் / Short Definition: Adna
அத்னா - ஆண்பால் பெயர்ச்சொல்.
"இனிமை, ஓய்வு"
Adna = "rest" or "pleasure"
1. எஸ்றாவோடு சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவன்
2. ஆசாரியன் - ஆரீமின் சந்ததியைச் சேர்ந்தவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H5727; pleasure; Adna, the name of two Israelites: - Adna.
Cognate: H4574, H5719, H5720, H5721, H5722, H5727, H5730, H5731, H5733, H5734, H6112