« Back to word list

H5852 - עֲטָרֹות - ʻĂṭârôwth - at-aw-roth' - Ataroth

மூல வார்த்தை / Original: עֲטָרֹות

எழுத்துமாற்றம் / Transliteration: ʻĂṭârôwth

ஒலிபெயர்ப்பு / Phonetic: at-aw-roth'

சுருக்க விளக்கம் / Short Definition: Ataroth

அதரோத் - ஓர் இடத்தின் பெயர்

"கிரீடங்கள்"

Ataroth = "crowns"

1. யோர்தான் நதிக்குக் கிழக்குப் பகுதியிலுள்ள பட்டணம்

2. எப்பிராயீம், மனாசே ஆகியவற்றின் எல்லையிலுள்ள ஓரிடம்

3. எப்பிராயீம், பென்யமீன் ஆகியவற்றிற்கு நடுவிலுள்ள ஓரிடம்

Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்

ஆங்கில மூலம் / Original in English: Plural of H5850; Ataroth, the name (thus simply) of two places in Palestine: - Ataroth.

Cognate: H5849, H5850, H5851, H5852, H5853, H5854, H5855

« Prev 5852 / 8674 Next »