H5855 - עַטְרֹות שֹׁופָן - ʻAṭrôwth Shôwphân - at-roth' sho-fawn' - Atroth
மூல வார்த்தை / Original: עַטְרֹות שֹׁופָן
எழுத்துமாற்றம் / Transliteration: ʻAṭrôwth Shôwphân
ஒலிபெயர்ப்பு / Phonetic: at-roth' sho-fawn'
சுருக்க விளக்கம் / Short Definition: Atroth
ஆத்ரோத், சோபான் - ஓர் இடத்தின் பெயர் ஷோபானின் வீட்டார்
"அவர்களுடைய கொள்ளையின் கிரீடங்கள்"
Atroth - shophan = "crowns of their rapine"
காத்தின் எல்லையில் அமைந்துள்ள ஒரு பட்டணம்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: From the same as H5852 and a name otherwise unused (being from the same as H8226) meaning hidden; crowns of Shophan; Atroth-Shophan, a place in Palestine: - Atroth, Shophan [as if two places].