H5871 - עַיִן - ʻAyin - ah'-yin - Ain
மூல வார்த்தை / Original: עַיִן
எழுத்துமாற்றம் / Transliteration: ʻAyin
ஒலிபெயர்ப்பு / Phonetic: ah'-yin
சுருக்க விளக்கம் / Short Definition: Ain
ஆயின் - ஓர் இடத்தின் பெயர்
"ஊற்றுத் தண்ணீர்"
Ain = "spring"
1. பாலஸ்தீனத்தின் கிழக்கு எல்லைப் பகுதி
2. யூதாவின் தென்திசையிலுள்ள ஒரு பட்டணம்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: The same as H5869; fountain; Ajin, the name (thus simply) of two places in Palestine: - Ain.
Cognate: H4599, H5770, H5869, H5871, H5872, H5873, H5874, H5875, H5876, H5877, H5879, H5880, H5881, H5882, H5883, H5884, H5885, H5886, H6044, H6046