« Back to word list

H5873 - עֵין גַּנִּים - ʻÊyn Gannîym - ane gan-neem' - En-gannim

மூல வார்த்தை / Original: עֵין גַּנִּים

எழுத்துமாற்றம் / Transliteration: ʻÊyn Gannîym

ஒலிபெயர்ப்பு / Phonetic: ane gan-neem'

சுருக்க விளக்கம் / Short Definition: En-gannim

என்கன்னீம் - பெயர்ச்சொல்

"தோட்டத்தின் ஊற்று"

En - gannim = "fountain of the garden"

1. யூதாவின் தாழ்விடங்களிலுள்ள ஒரு பட்டணம்

2. இசக்காரின் எல்லையிலுள்ள ஒரு பட்டணம்

Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்

ஆங்கில மூலம் / Original in English: From H5869 and the plural of H1588; fountain of gardens; En-Gannim, a place in Palestine: - En-gannim.

Cognate: H4599, H5770, H5869, H5871, H5872, H5873, H5874, H5875, H5876, H5877, H5879, H5880, H5881, H5882, H5883, H5884, H5885, H5886, H6044, H6046

« Prev 5873 / 8674 Next »