H59 - אָבֵל - ʼÂbêl - aw-bale' - Abel
மூல வார்த்தை / Original: אָבֵל
எழுத்துமாற்றம் / Transliteration: ʼÂbêl
ஒலிபெயர்ப்பு / Phonetic: aw-bale'
சுருக்க விளக்கம் / Short Definition: Abel
ஆபேல் - பெண்பால் பெயர்ச்சொல்.
1. பெத்மாகாவிற்கு அருகிலுள்ள பட்டணம் இது இஸ்ரவேலின் வடபகுதியில் உள்ளது.
2. பெத்ஷிமேசில் யோசுவாவின் நிலத்தில் உடன்படிக்கை பெட்டி இருந்த இடம்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: From H58; a meadow; Abel, the name of two places in Palestine: - Abel.