H65 - אָבֵל מְחֹולָה - ʼÂbêl Mᵉchôwlâh - aw-bale' mekh-o-law' - Abel-meholah
மூல வார்த்தை / Original: אָבֵל מְחֹולָה
எழுத்துமாற்றம் / Transliteration: ʼÂbêl Mᵉchôwlâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: aw-bale' mekh-o-law'
சுருக்க விளக்கம் / Short Definition: Abel-meholah
ஆபேல் மெகொல்லா - ஆண்பால் பெயர்ச்சொல்.
"நடனமாடும் இடம்"
Abel Meholah = "meadow of dancing"
இசக்கார் கோத்திரத்திலுள்ள பட்டணம் எலிசா பிறந்த ஊர்.
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: From H58 and H4246; meadow of dancing; Abel-Mecholah, a place in Palestine: - Abel-meholah.