« Back to word list

H6042 - עֻנִּי - ʻUnnîy - oon-nee' - Unni

மூல வார்த்தை / Original: עֻנִּי

எழுத்துமாற்றம் / Transliteration: ʻUnnîy

ஒலிபெயர்ப்பு / Phonetic: oon-nee'

சுருக்க விளக்கம் / Short Definition: Unni

உன்னி - ஆண்பால் பெயர்ச்சொல்.

"பாதிக்கப்பட்டது"

Unni "afflicted"

1. லேவியன் - வாசல்காப்பவன் - தாவீதின் காலம்

2. லேவியன் - பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த பின்பு ஊழியம் செய்தவன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H6031; afflicted; Unni, the name of two Israelites: - Unni.

Cognate: H5795, H6042, H6043, H6047, H6048

« Prev 6042 / 8674 Next »