H6081 - עֵפֶר - ʻÊpher - ay'-fer - Epher
மூல வார்த்தை / Original: עֵפֶר
எழுத்துமாற்றம் / Transliteration: ʻÊpher
ஒலிபெயர்ப்பு / Phonetic: ay'-fer
சுருக்க விளக்கம் / Short Definition: Epher
ஏப்பேர் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"சிறிய மான்"
Epher = "a calf"
1. மீதியானின் இரண்டாவது குமாரன்
2. எஸ்றாவின் குமாரன்
3. மனாசேயின் குடும்பத்தின் தலைவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Probably a variation of H6082; gazelle; Epher, the name of an Arabian and of two Israelites: - Epher.