« Back to word list

H6084 - עׇפְרָה - ʻOphrâh - of-raw' - Ophrah

மூல வார்த்தை / Original: עׇפְרָה

எழுத்துமாற்றம் / Transliteration: ʻOphrâh

ஒலிபெயர்ப்பு / Phonetic: of-raw'

சுருக்க விளக்கம் / Short Definition: Ophrah

ஒபிரா - ஆண்பால் பெயர்ச்சொல்.

ஒபரா - ஓர் இடத்தின் பெயர்

"வாலிப மான்"

Ophrah = "fawn"

1. மெபொனத்தாயின் குமாரன்

2. பென்யமீனின் பட்டணம்

3. மனாசேயிலுள்ள ஒரிடம்

ஆங்கில மூலம் / Original in English: Feminine of H6082; female fawn; Ophrah, the name of an Israelite and of two places in Palestine: - Ophrah.

Cognate: H5777, H6081, H6082, H6084, H6085

« Prev 6084 / 8674 Next »