H6311 - פֹּה - pôh - po - Here
மூல வார்த்தை / Original: פֹּה
எழுத்துமாற்றம் / Transliteration: pôh
ஒலிபெயர்ப்பு / Phonetic: po
சுருக்க விளக்கம் / Short Definition: Here
இங்கே, இவ்விடத்தில், இந்தப்புறத்தில், அந்தப்புறத்தில் - எச்சம்
here, from here, hither
Part(s) of speech: Adverb / வினையடை
ஆங்கில மூலம் / Original in English: Probably from a primitive inseparable particle פּ p (the second form; of demonstrative force) and H1931; this place (French, icil), that is, here or hence: - here, hither, the one (other, this, that) side.