H6324 - פּוּנִי - Pûwnîy - poo-nee' - Punites
மூல வார்த்தை / Original: פּוּנִי
எழுத்துமாற்றம் / Transliteration: Pûwnîy
ஒலிபெயர்ப்பு / Phonetic: poo-nee'
சுருக்க விளக்கம் / Short Definition: Punites
பூவாவியர் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"சிதறுதல்"
Punites = Puah "scattered"
பூவாவின் சந்ததியார்
Part(s) of speech: Adjective / பெயரடை
ஆங்கில மூலம் / Original in English: Patronymic from an unused name meaning a turn; a Punite (collectively) or descendant of an unknown Pun: - Punites.