« Back to word list

H663 - אֲפֵק - ʼĂphêq - af-ake' - Aphek

மூல வார்த்தை / Original: אֲפֵק

எழுத்துமாற்றம் / Transliteration: ʼĂphêq

ஒலிபெயர்ப்பு / Phonetic: af-ake'

சுருக்க விளக்கம் / Short Definition: Aphek

ஆப்பீக், ஆப்பெக் - ஓர் இடத்தின் பெயர்

"வலிமையான ஸ்தலம், அரணிப்பான ஸ்தலம்"

Aphekor Aphik = "enclosure"

1. கானானியரின் பட்டணம் - யெஸ்ரயேலுக்கு அருகிலுள்ளது.

2. ஆசேரின் பகுதியிலுள்ள பட்டணம்.

3. யோர்தானின் வடகிழக்குப் பகுதியிலுள்ள ஒரு பட்டணம்.

Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்

ஆங்கில மூலம் / Original in English: From H662 (in the sense of strength); fortress; Aphek (or Aphik), the name of three places in Palestine: - Aphek, Aphik.

Cognate: H650, H662, H663, H664

« Prev 663 / 8674 Next »