H664 - אֲפֵקָה - ʼĂphêqâh - af-ay-kaw' - Aphekah
மூல வார்த்தை / Original: אֲפֵקָה
எழுத்துமாற்றம் / Transliteration: ʼĂphêqâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: af-ay-kaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Aphekah
ஆப்பெக்கா - ஓர் இடத்தின் பெயர்
"கோட்டை, அரண்"
Aphekah = "enclosure"
1. யூதாவில் எபிரோனுக்கு அருகிலுள்ள ஒரு பட்டணம்
2. எபிரோனையும் சேர்த்து பல பட்டணங்கள் கொண்டது.
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: Feminine of H663; fortress; Aphekah, a place in Palestine: - Aphekah.