« Back to word list

H669 - אֶפְרַיִם - ʼEphrayim - ef-rah'-yim - Ephraim

மூல வார்த்தை / Original: אֶפְרַיִם

எழுத்துமாற்றம் / Transliteration: ʼEphrayim

ஒலிபெயர்ப்பு / Phonetic: ef-rah'-yim

சுருக்க விளக்கம் / Short Definition: Ephraim

எப்பிராயீம். எப்பிராயீமர் - ஆண்பால் பெயர்ச்சொல்.

"இரட்டிப்பான கனி, இரட்டிப்பான சாம்பல் குவியல்"

Ephraim = "double ash heap: I shall be doubly fruitful"

1. யோசேப்பின் இரண்டாவது குமாரன்

2. எப்பிராயீம் கோத்திரம்

3. எப்பிராயீம் மலைப்பிரதேசம்

4. வடக்கு ராஜ்யம்

5. பாகால் - ஆத்சோருக்கு அருகிலுள்ள பட்டணம்

6. எருசலேமிலுள்ள பிரதான வாசல்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: Dual of a masculine form of H672; double fruit; Ephrajim, a son of Joseph; also the tribe descended from him, and its territory: - Ephraim Ephraimites

Cognate: H3613, H666, H668, H669, H672, H673

« Prev 669 / 8674 Next »