« Back to word list

H673 - אֶפְרָתִי - ʼEphrâthîy - ef-rawth-ee' - Ephraimite

மூல வார்த்தை / Original: אֶפְרָתִי

எழுத்துமாற்றம் / Transliteration: ʼEphrâthîy

ஒலிபெயர்ப்பு / Phonetic: ef-rawth-ee'

சுருக்க விளக்கம் / Short Definition: Ephraimite

எப்ராத்தியர், எப்ராயீமர், எப்பிராயீம், எப்ராயியியன் - ஆண்பால் பெயர்ச்சொல்.

“சாம்பல் நிறைந்திருத்தல், கனி தருதல்"

Ephrathite = "ashiness: fruitfulness"

1. எப்பிராயீம் சந்ததியைச் சேர்ந்தவர்கள்

2. பெத்லகேமில் குடியிருக்கிறவர்கள்

Part(s) of speech: Adjective / பெயரடை

ஆங்கில மூலம் / Original in English: Patrial from H672; an Ephrathite or an Ephraimite: - Ephraimite, Ephrathite.

Cognate: H3613, H666, H668, H669, H672, H673

« Prev 673 / 8674 Next »