H7071 - קָנָה - Qânâh - kaw-naw' - Kanah
மூல வார்த்தை / Original: קָנָה
எழுத்துமாற்றம் / Transliteration: Qânâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: kaw-naw'
சுருக்க விளக்கம் / Short Definition: Kanah
கானா - ஓர் இடத்தின் பெயர்
நாணல், புல்
Kanah = "reed"
1. மத்திய தரைக்கடலில் கலக்கும் ஒரு நதி
2. ஆசேரின் எல்லையிலுள்ள ஒரு பட்டணம்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: Feminine of H7070; reediness; Kanah, the name of a stream and of a place in Palestine: - Kanah.