H7073 - קְנַז - Qᵉnaz - ken-az' - Kenaz
மூல வார்த்தை / Original: קְנַז
எழுத்துமாற்றம் / Transliteration: Qᵉnaz
ஒலிபெயர்ப்பு / Phonetic: ken-az'
சுருக்க விளக்கம் / Short Definition: Kenaz
கேனாஸ் - ஆண்பால் பெயர்ச்சொல்
“வேட்டையாடுகிறவர்"
Kenaz = "hunter"
1. எலிப்பாசின் குமாரன்
2. காலேபின் சகோதரன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Probably from an unused root meaning to hunt; hunter; Kenaz, the name of an Edomite and of two Israelites: - Kenaz.