H7125 - קִרְאָה - qirʼâh - keer-aw' - [idiom] against
மூல வார்த்தை / Original: קִרְאָה
எழுத்துமாற்றம் / Transliteration: qirʼâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: keer-aw'
சுருக்க விளக்கம் / Short Definition: [idiom] against
வினைச்சொல் - நேரிடு, பிடி, எதிர்கொள், எதிர், சந்தி, எதிர்ப்படு, வா, விரோதம், பார், ஏற்றுக்கொள், துணைசெய், தற்செல், சம்பவி, நேரிடப்பண்ணு, தென்படு
to encounter, to befall, to meet (Qal)
1) to meet, to encounter
2) to befall (figurative)
ஆங்கில மூலம் / Original in English: From H7122; an encountering, accidental, friendly or hostile (also adverbially opposite): - X against (he come), help, meet, seek, X to, X in the way.