H7126 - קָרַב - qârab - kaw-rab' - Approach
மூல வார்த்தை / Original: קָרַב
எழுத்துமாற்றம் / Transliteration: qârab
ஒலிபெயர்ப்பு / Phonetic: kaw-rab'
சுருக்க விளக்கம் / Short Definition: Approach
வினைச்சொல் - சேர், சமீபி, கிட்டியிரு, வா, ஆதரி, அணுகு பிரவேசி, நெருக்கு. கிட்டவா, நெருங்கு, ஆயத்தப்படுத்து, கொண்டுவா, இடு, இசையப்பண்ணு, சேரப்பண்ணு, சமீபத்தில் அழை, வரப்பண்ணு, காட்டு, சேர்த்துக்கொள், விட்டுவா, வரவழை, கொண்டுவரப்படு, கொண்டுபோ, சம்பவித்திடு, கிட்டிச்சேர், செலுத்தப்படு, சீக்கிரமாய் வா, சமீபத்தில்வா, பலியிடு சமீபத்தில் சேர், சமீபிக்கப்பண்ணு சேர்ந்துவா, அழை, எடு, சமீபமாய் வா, சமீபித்துப்போ, வரச்செய், காட்டு, கூட்டு, கிட்டிவா, இடு, இசையச்செய், போ
to come near, to approach, to enter into, to draw near
a) (Qal) to approach, to draw near
b) (Niphal) to be brought near
c) (Piel) to cause to approach, to bring near, to cause to draw near
d) (Hiphil) to bring near, to bring, to present
Part(s) of speech: Verb / வினைச்சொல்
ஆங்கில மூலம் / Original in English: A primitive root; to approach (causatively bring near) for whatever purpose: - (cause to) approach, (cause to) bring (forth, near), (cause to) come (near, nigh), (cause to) draw near (nigh), go (near), be at hand, join, be near, offer, present, produce, make ready, stand, take.